fbpx
Connect with us

சசிகலா ஜாமீனில் கூட வர முடியாது ! உச்சநீதிமன்றம் அதிரடி!

sasikala no bail

சசிகலா ஜாமீனில் கூட வர முடியாது ! உச்சநீதிமன்றம் அதிரடி!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் ஹைலைட் என்னவென்றால், தற்போது சிறைதண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும், ஜாமீனில் கூட வெளியில் வர முடியாத அளவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள், பரோலில் மட்டும் வெளியில் வர முடியும் என்று கூறப்படுகிறது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top