Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வையால் பாதிக்கப்பட்ட சசிகுமார்.. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி

ajith-sasikumar

Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வையால் பாதிக்கப்பட்ட சசிகுமார்.. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி

இயக்குனர் சுசீந்திரனின் கென்னடி கிளப் படம் ஆகஸ்ட் 15 வெளிவர இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப்படம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கபடி போட்டியை மையப்படுத்தி அதுவும் பெண்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்படக்குழுவினர் கூறும் காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸில் நேர்கொண்ட பார்வை ஆதிக்கம் அடுத்த வரமும் இருப்பதால் படம் ரிலீசாவதை தள்ளிப்  போடப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர் சற்று வருத்தத்தில் இருந்தாராம்.

தல அஜித் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இன்று வெளிவந்துள்ள நேர்கொண்ட பார்வை ரசிகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top