fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நேர்கொண்ட பார்வை – பாலபிஷேகம் பார்த்திருப்பீர்கள் பீர் அபிஷேகம் பார்த்ததுண்டா? வைரலாகும் வீடியோ

nerkonda-paarvai-review-twitter

Videos | வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை – பாலபிஷேகம் பார்த்திருப்பீர்கள் பீர் அபிஷேகம் பார்த்ததுண்டா? வைரலாகும் வீடியோ

நேர்கொண்ட பார்வை இன்று வெளிவந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் பிரபல  தியேட்டரான ராக்கியில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அந்த தியேட்டர் முழுவதும்  வெறித்தனமான ரசிகர்கள் கூடி இருந்தனர், கோர்ட் வடிவத்தில் அமைக்கப்  பட்டிருந்தது, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். அதற்கும் ஒரு படி மேலாக பால் அபிஷேகம் தான் பார்த்திருப்பீர்கள் ஆனால் ரசிகர்கள் பீர் அபிஷேகம் பண்ணி தல படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மதுரை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top