மலையாள சினிமாவை சேர்ந்த நிவின் பாலி மிகவும் முக்கிய நட்சத்திரமாக இருக்கிறார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அவர் சகாவு படத்தின் மூலம் மீண்டும் தன் சாதனையை காண்பித்தார்.

அதிகம் படித்தவை:  விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட் - 9 செயற்கை கோள்

சமீபத்தில் வெளியான அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிரேமம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் அடுத்து ரிச்சி படத்தின் மூலம் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இதன் டீசர் கடந்த மாதம் ஏப்ரல் 29 ல் வெளியானது. 5 நாட்களில் இதை யூடுபில் 6 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 7.5 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஊட்டி மோயர் ஆற்றின் குறுக்கே கர்நாடகாவுக்கு 3 அணைகள் கட்ட வாய்ப்பு!

மீண்டும் பிரேமம் படத்திற்கு இணையாக சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.