fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் தமிழில் களமிறங்கும் நிவின் பாலி!

News | செய்திகள்

மீண்டும் தமிழில் களமிறங்கும் நிவின் பாலி!

nivin-pauly-1பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிப்போனவர் நிவன் பாலி. இவர் நேரம் பட வாயிலாக ஏற்கனவே தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் மேனனின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top