Videos | வீடியோக்கள்
வைரலாகுது நிவின் பாலியின் மிரட்டல் நடிப்பில் மூத்தோன் ட்ரைலர்
நிவின் பாலி நடிப்பில் மூத்தோன் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இந்த படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். அவர் கணவர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
லக்ஸ்வதீப் தீவுகளில் இருக்கும் ஒருவன் தன் அண்ணனை தேடி செல்வது தான் கதைக்களம். அவனின் முழு பயணத்தையும் இப்படம் கண் முன்னே காட்டவுள்ளது.
இந்த ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
