vikram-suriya-nivin-pauulyவிக்ரம் நல்ல நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் அவதாரம் கூட எடுக்கவுள்ளார்.ஆனால், இவை படத்திற்கு அல்ல, சென்னையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு எழுந்தது குறித்து விக்ரம் ஒரு ஆல்பத்தை இயக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே.

அதிகம் படித்தவை:  வைரலாகுது நிவின் பாலியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது மிக்கைல் மலையாள பட டீஸர்.

இந்த ஆல்பத்தில் சூர்யா, நிவின் பாலி, பிரபாஸ், புனீத் ராஜ்குமார், ஆர்யா, விஷால் ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம்.