Photos | புகைப்படங்கள்
யம்மாடியோவ்..! நிவேதா தாமஸா இது.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!
Published on
யம்மாடியோவ்..! நிவேதா தாமஸா இது.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!
பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ் இவர் தற்பொழுது அதிக எடை போட்டு ஆளே மாறியுள்ளார் இவர் பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் விஜய்யின் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த அவரை பார்த்து ரசிகர்கள் நிவேதா தாமஸா இது..? என ஷாக் ஆகித்தான் போய் இருக்கிறார்கள்.

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas

nivetha thomas
