Tamil Cinema News | சினிமா செய்திகள்
படு மோசமான உடையில் அந்த இடத்தை காட்டிய நிவேதா தாமஸ்.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்
நாளுக்கு நாள் நிவேதா தாமஸ் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஒரு காலத்தில் இழுத்துப் போத்தி நடித்துக்கொண்டிருந்த நிவேதா தாமஸா இது என அனைவரும் அசந்து போயுள்ளனர்.
தமிழில் நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். தற்போது தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள நடிகையும் இவர்தான். சமீபகாலமாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய கவர்ச்சியை காட்டி வருகிறார் நிவேதா தாமஸ்.
நிவேதா தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வி. நானி வில்லனாக நடித்த இந்த படம் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். அதிலும் சாதாரண காட்சிகளில் கூட தன்னுடைய உடலின் பாகங்கள் தெரியும்படி உடை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

nivetha-thomas-v-movie
அடுத்ததாக நிவேதா தாமஸ் ஒரு வெப் சீரிஸில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆயத்தமாகி வருவதால் அதற்கு அடி போடும் விதமாக இந்த படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

nivetha-thomas-v-movie-01
எது எப்படியோ. இதனை பார்த்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
