Tamil Cinema News | சினிமா செய்திகள்
இளசுகளை சுண்டியிழுக்கும் நிவேதா தாமஸ்.. சைடு போஸில் ஒரு மார்க்கமா இருக்கியேமா!
விஜய்க்கு தங்கச்சியாக நடித்து வெளியான ஜில்லா படத்தின் மூலம் அனைவரிடமும் பிரபலமடைந்தவர் நிவேதா தாமஸ். இவர் ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்தில் வெற்றிவேல் கதாபாத்திரத்துக்கு தங்கச்சியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிவேதா தாமஸ் த்ரிஷ்யம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அதே படத்தை தமிழில் பாபநாசம் எனும் பெயரில் ரீமேக் செய்து இப்படத்தில் நிவேதா தாமஸ் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்து ரஜினி ரசிகர்கள் இவரை கொண்டாட தொடங்கினர். தற்போது மலையாளம், தெலுங்கு என கலக்கி கொண்டிருக்கிறார்.
நடிகைகள் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு தகவலை பகிர்வது வழக்கம் இளம் நடிகையான நிவேதா தாமஸும் அதே வேலையை செய்துள்ளார்.
அது என்னவென்றால் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த சில ரசிகர்கள் ஐ லவ் யூ, உடம்பில் ஹேர் எடுக்கப்பட்டதால் அலர்ஜியா வந்துள்ளன அதனால் தயவுசெய்து காபி குடிக்க வேண்டாம் எனவும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

nivetha-thomas
