fbpx
Connect with us

இப்படித்தான் பார்ட்டியை என்ஜாய் செய்யணும். வைரலாகுது “குலேபா” பாடலுக்கு குத்தாட்டம் போடும் நிவேதா தாமஸின் வீடியோ.

nivetha thomas

Videos | வீடியோக்கள்

இப்படித்தான் பார்ட்டியை என்ஜாய் செய்யணும். வைரலாகுது “குலேபா” பாடலுக்கு குத்தாட்டம் போடும் நிவேதா தாமஸின் வீடியோ.

நிவேதா தாமஸ்

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர். இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நடித்து வருகிறார். வரும் படங்கள் அனைத்தையும் நடிப்பதை தவிர்த்துவிட்டு, இப்பொழுது கதை மற்றும் கதாப்பாத்திரம் பொறுத்தே நடிப்பதா, தவிர்ப்பதா என முடிவு செய்கிறார்.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் பார்ட்டி என்ஜாய் செய்யணுமா, அப்போ ஹீல்ஸ் கழட்டிட்டு ஒரு டான்ஸ் போடுங்க என்று சொல்லியுள்ளார்.

பிரபுதேவாவின் குலேபா பாடலுக்கு தன் தம்பி மற்றும் அவர் நண்பருடன் செமையாக டான்ஸ் ஆடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top