Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா ? கலாய்க்கும் நெட்டிசன்கள்.
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த நிவேதா இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நடித்து வருகிறார். வரும் படங்கள் அனைத்தையும் நடிப்பதை தவிர்த்துவிட்டு, இப்பொழுது கதை மற்றும் கதாப்பாத்திரம் பொறுத்தே நடிப்பதா, தவிர்ப்பதா என்று முடிவிடுக்கிறார்.
ஸ்வாஸா
நிவேதா தாமஸ் , நிக்கில் கிடைத்த இணையும் புதிய தெலுங்கு படம். கிஷன் கட்டா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
கிளாமர் என்பதே வேண்டவே வேண்டாம் என்று தவிற்பவர் நிவேதா, எனினும் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பொழுது மாடர்ன் உடைகளிலும் வருவார். ஆனால் துளியும் ஆபாசம் இல்லாமல் இருப்பது தான் இவரின் கூடுதல் பிளஸ்.

Nivetha Thomas
அந்த வகையில் ப்ளூ கலர் முழு நீல பிராக் அணிந்து தான் பட பூஜைக்கு வந்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் சில போட்டோக்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் நிவேதா. அதில் தான் இவர் பிராக் டாப் பகுதியில் மார்பக பகுதிக்கு அருகில் சின்ன ஒபெனிங் இருப்பதாய் பலரும் கவனித்துள்ளனர். அந்த பகுதியை எம்ப்ராயடரி லைன் வேறு வந்திருந்தது.

Nivetha Thomas
உடனே இதனை வைத்து நம் விஷமி நெட்டிசன்கள் சிலர் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

Nivetha Thomas
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
ஜாக்கட்டில் ஜன்னல், கிழிஞ்ச ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் இதெல்லாம் விட்டுட்டாங்க, இதை போய் பெறுபடுத்துறாங்களே , என்னவோ போங்க பாஸ்.
