நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பகீர் வீடியோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தற்பொழுது நல்ல கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்,சமீபத்தில் சில மாதத்திற்கு முன்பு இவரின் நிர்வாண வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Nivetha Pethuraj
Nivetha Pethuraj

இந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், அந்த வீடியோவில் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ளுங்கள் என கேட்டுள்ளார் குழந்தைகளுக்கு தான் பாலியல் தொந்தரவு அதிகமாக நடக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் நெருங்கிய உறவினர்கள், பக்கத்து வீடு , பெரியவர்கள் நண்பர்கள் மூலம் தான் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு வருவதாக கூறியுள்ளார் அதுமட்டும் இல்லாமல் தானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதில் சிறு வயதில் எப்படி அப்பா அம்மா கிட்ட சொல்றது அது நமக்கு என்னனே தெரியாது என கூறியுள்ளார்.

சமீபத்தில் கூட கொடூரமாக ஆசிபா என்ற சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யபட்டார் அதை தொடந்து தான் இந்த வீடியோவை நிவேதா வெளியிட்டுள்ளார்.

Posted by Nivetha Pethuraj on Saturday, April 14, 2018

Comments

comments

More Cinema News: