Tamil Cinema News | சினிமா செய்திகள்
அவ முகம் அடடடடா, அவ சேர்ப்பு அப்பபப்ப, மொத்தத்துல அய்யய்யோ.. இணையத்தை அலற விடும் நிவேதா பெத்துராஜ் கவர்ச்சி புகைப்படம்
ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ்(nivetha pethuraj).
அடிப்படையில் மாடலான இவர் தற்போது கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.
இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.
இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் ஒரு காட்சியில் அநியாயத்துக்கு சின்ன உடையில் வலம் வருவார். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

nivetha-pethuraj-cinemapettai
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
