Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

சங்க தமிழச்சியாக நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்.. செம்ம அழகு

சினிமா கால்ஷீட் பொறுத்தவரை கொஞ்சம் பிரீ தான் நிவேதா பெத்துராஜ். வெங்கட் பிரபுவின் பார்ட்டி ரிலீசுக்கு ரெடியாக உள்ளது தற்பொழுது விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமில்லாமல் தற்போது வெளியாக காத்துக்கொண்டிருக்கும் சங்கத் தமிழனின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதாபெத்துராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புடவையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

nivetha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top