fbpx
Connect with us

Cinemapettai

இளவரசி போல ஸ்டைலிஷாக நிவேதா பெத்துராஜ்.. கலக்கலான போட்டோஸ் உள்ளே

Photos | புகைப்படங்கள்

இளவரசி போல ஸ்டைலிஷாக நிவேதா பெத்துராஜ்.. கலக்கலான போட்டோஸ் உள்ளே

ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை பெண் ஆன இவருக்கு இவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு சினிமாவில் நுழைந்து விட்டார். விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் என அடுத்தடுத்து இவர் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

இவர் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோசை பதிவிட்டார்.

Nivetha Pethuraj

Nivetha Pethuraj

இந்த போட்டோஸ் நல்ல ரீச் ஆகியுள்ளது.

Nivetha Pethuraj

Nivetha Pethuraj

விரைவில் அம்மணிக்கு சரித்திர படம் எதாவது ஒன்றில் ஹீரோயின் / இளவரசி வாய்ப்பு கிடைக்க சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள்.

Nivetha Pethuraj

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top