Connect with us
Cinemapettai

Cinemapettai

பலூன் பறக்கவிட்ட படி போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ். அட பாருடா.

Photos | புகைப்படங்கள்

பலூன் பறக்கவிட்ட படி போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ். அட பாருடா.

ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை தமிழ் பெண் ஆன இவருக்கு இவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது.

ஹோம்லி லுக்குடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து ஒரு ஸ்டைலில் நடிக்காமல் ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் படத்தில் மாறுபட்ட ரோலில் நடித்தார். விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்தில் பெண் போலீஸ் ரோலில் நடித்து அசத்தினார். வெங்கட் பிரபுவின் பார்ட்டி ரிலீசுக்கு ரெடியாக உள்ளது தற்பொழுது விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ அப்லோட் செய்துள்ளார். அதில் பார்ட்டி கொண்டாட்டத்தில் பலூன் பிடித்த படி க்ளிக்கிய போட்டோ இதோ ..

Nivetha Pethuraj

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top