Photos | புகைப்படங்கள்
லைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.
நிவேதா பெத்துராஜ்
ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை தமிழ் பெண் ஆன இவருக்கு இவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது. அதைத் தொடர்ந்து ஹோம்லி லுக்குடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து ஒரு ஸ்டைலில் நடிக்காமல் ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் படத்தில் மாறுபட்ட ரோலில் நடித்தார். விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்தில் பெண் போலீஸ் ரோலில் நடித்து அசத்தினார்.
வெங்கட் பிரபுவின் பார்ட்டி ரிலீசுக்கு ரெடியாக உள்ளது தற்பொழுது விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் படங்களில் நடித்து வருகிறார்.

Nivetha Pethuraj
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூட் அணிந்த சில போடோஸை பகிர்ந்துள்ளார்.

Nivetha Pethuraj
இது சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் குவித்து வருகின்றது.
