Photos | புகைப்படங்கள்
Fast & Furious பட நாயகிகளை மிஞ்சும் அளவுக்கு, துபாயில் கெத்தாக காரில் அமர்ந்த படி போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ்.
ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை தமிழ் பெண் ஆன இவருக்கு இவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
சினிமா கால்ஷீட் பொறுத்தவரை கொஞ்சம் பிரீ தான் நிவேதா பெத்துராஜ். வெங்கட் பிரபுவின் பார்ட்டி ரிலீசுக்கு ரெடியாக உள்ளது தற்பொழுது விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ அப்லோட் செய்துள்ளார். ரிப்பட் ஜீன்ஸ், ஹூட் அணிந்த காரின் பானெட் மீது அமர்ந்துள்ள இந்த போட்டோ தான் அது.

nivetha pethuraj
நம் நெட்டிசன்கள் கமெண்டுகளை தெளித்து வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
