Connect with us
Cinemapettai

Cinemapettai

nivetha-pethuraj

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடல் இடையை குறைத்து பிங்க் பேபி டால் போல் இருக்கும் நிவேதா பெத்துராஜ்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா பொருத்தவரை பல நடிகைகளுக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் மற்ற சினிமா துறையை காட்டிலும் தமிழ் சினிமா துறையில் கால்பதித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு கொடுத்து, அவர்களது வாழ்க்கையை மாற்றியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன்பிறகு இவர் நடித்த டிக் டிக் டிக், சங்கத்தமிழன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றியை கண்டு அவருக்கு மேலும் சினிமா துறையில் நீங்காத இடத்தை பிடித்துக் கொடுத்தது.

நிவேதா பெத்துராஜ் தமிழைத் தாண்டி லும் தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.

சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் நடித்து திரையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல் இடையை குறைத்து பேபி டால் போல் இருக்கும் புகைப்படம் சமுகவளைதலத்தில் தீயாய் பரவி வருகிறது.

nivetha pethuraj

nivetha pethuraj

nivetha pethuraj

nivetha pethuraj

Continue Reading
To Top