Connect with us

Cinemapettai

niveda-thomas

Videos | வீடியோக்கள்

உடலை குறைக்க வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் நிவேதா தாமஸ்.!

நிவேதா தாமஸ் கேரளாவை சேர்ந்தவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். 23 வயதாகும் நிவேதா தாமஸ் கடைசியாக தமிழில் ‘பாபநாசம்’ என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தற்போது உடம்பை குறைப்பதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top