Tamil Cinema News | சினிமா செய்திகள்
நித்தியானந்த போல் மற்றொரு சாமியாரின் லீலைகள் அம்பலமானது…!
சர்ச்சைகளின் மறுபெயர் சுவாமி ஓம். இவர் எதைச் செய்தாலும் அதில் நிச்சயம் சர்ச்சை இருக்கும்.
இதனால் இவரை ஊடகங்கள் அழைத்து அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்த நிகழ்ச்சிகளில் குண்டக்க மண்டக்க ஏதாவது செய்து, அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தி விடுவார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மாடல் அழகி ஒருவருக்கு யோகா சொல்லிக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டார்.
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அந்த மாடல் அழகி மேலாடையே அணியவில்லை.
இதனால் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து மாடல் அழகியுடன் நடனமாடும் காட்சிகளும் வெளியாகி வைரலாகின.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
