Connect with us

Cinemapettai

சிறுவர்களைக் கூட.. நித்தியானந்தாவின் கேவலமான செயல்.. பெண் சீடர் திடுக்கிடும் தகவல்கள்

nithyanandha

Tamil Nadu | தமிழ் நாடு

சிறுவர்களைக் கூட.. நித்தியானந்தாவின் கேவலமான செயல்.. பெண் சீடர் திடுக்கிடும் தகவல்கள்

நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா ஆகிய இருவரும் தங்களது மடத்தில் இருக்கும் சிறுவர், சிறுமியர்களை அடித்து சித்திரவதைபடுத்துகின்றனர் என பெண் சீடர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

என்றைக்கு நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவின் சாமி படம் சன் டிவியில் வந்ததோ, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்பதைபோல அன்றிலிருந்து முழுநேர சீடராக நித்தியானந்தாவின் மடத்திலே இருக்கிறார். ஊர் காரி துப்பினாலும் உள்ளுக்குள் ஜிகு ஜிகுன்னு ஜாலியாகத்தான் இருக்கிறார்கள்.

சமீபகாலமாக நித்யானந்தாவின் ஆசிரமத்தில் வெளிநாட்டு பெண்களின் படையெடுப்பு அதிகமாக உள்ளது. பக்கமாக கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டெபானி லாண்டரி என்ற பெண் பெங்களூரில் உள்ள அவர்களது ஆசிரமத்தில் இணைந்தார்.

ஆசிரமத்தில் இணையும் சீடர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி பெயர் உண்டு. ஸ்ரீ நித்ய ஸ்வரூப பிரியானந்தா என பெயரிடப்பட்டு ஆசிரமத்தில் வாழ்ந்துவந்த அந்தப் பெண், சமீபத்தில் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவின் மீது சித்திரவதை புகார் ஒன்றை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nithyanandha-kanada girl

nithyanandha-kanada girl

நித்யானந்தாவின் மடத்தில் சிறுவர் மற்றும் சிறுமிகளை போட்டு அடித்து சித்திரவதை செய்து, அவர்களை மூளைச் சலவை முதற்கொண்டு ஈடுபடுத்தி, தங்களின் ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்வதை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டதாக அப்பெண் கூறினார்.

மேலும் இதனை அறிந்து கொண்ட நான், சில காலங்கள் அங்கு பணியாற்றி விட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையுடன் தன் நாட்டிற்கு ஓடிவிட்டதாக அவர் கூறுவதை கேட்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

நீங்க குஜால் பண்ணுவதற்கு குழந்தைகளை ஏன் தொந்தரவு பண்றீங்க.. மிஸ்டர் கேடியானந்தா

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top