Tamil Cinema News | சினிமா செய்திகள்
மெர்சலான லுக்கால் ரசிகர்களை திணறடித்த நித்யா மேனன்! வைரலாகும் படுக்கையறை புகைப்படம்!
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நித்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார்.
மேலும் நித்யா மேனன் ஆங்கிலத் திரைப்படமான ‘தி மங்கி ஹூ நியூ டூ மச்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது நடிப்பில் ‘பிரீத்(BREATH)’ என்ற வெப் சீரியஸின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரியஸில் ஏகப்பட்ட கவர்ச்சியில் நித்யா மேனன் நடித்துள்ளாராம்.
இந்த நிலையில் திடீரென நித்யா மேனன் தன்னுடைய புசுபுசுவென்ற உடம்பை குறைத்து ஒல்லியாக மாறியதோடு, அந்தப் புகைப்படங்களை இணையத்தில் தெளித்து விட்டு வருகிறார்.
அதாவது கேரளத்து வரவான நித்யா மேனன், தமிழில் ‘180’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக கால்பதித்தார். இதனைத் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா போன்ற கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டார் நித்யா.
அதற்குப் பிறகு பருமனாக இருந்த நித்யா மேனன், திடீரென தனது உடல் எடையை பெருமளவு குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தன.
தற்போது நித்யா மேனன் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் மெத்தை மீது படுத்துக்கொண்டு மெர்சல் லுக்கால் ரசிகர்களை திணறடித்து உள்ளார் நித்யா.

Nithya Menon
மேலும் நித்யா மேனன் தற்போதெல்லாம் கவர்ச்சிக்கு ஓகே சொல்லி வருவதால், பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனவாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
