Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடிக்க முடியாது.! நித்யாமேனன் ஒரே போடு.! பின்பு என் நடித்தார் இதோ காரணம்
கடந்த வருடம் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவந்த படம் மெர்சல், இந்த படத்தை அட்லி இயக்கினார் படம் தாறுமாறாக ஹிட் அடித்தது, படத்தில் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், ஒரு விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்தார் அவரின் நடிப்பு மிகவும் பரவலாக பாராட்டப்பட்டது.
நித்யாமேனனுடன் சமந்தா, காஜல் இந்த படத்தில் நடித்திருப்பார் சமந்தா, காஜல்லை விட நித்யாமேனனுக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதையில் நித்யாமேனன் கொள்ளபடுவார். இதை பற்றி தற்பொழுது நித்யாமேனன் பேசியுள்ளார்.
இவர் தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் தான் கொள்ளபடுவதாக அறிவித்துள்ளார, கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தான் கொள்ள படுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என கூறினார்.
சமீபத்தில் நடித்த பல படங்களில் தான் கொள்ளபடும் காட்சி வைப்பதால் அது மிகவும் போர் அடித்துவிட்டதாகவும் கூறினார், இயக்குனர் அட்லி கதை கூறும்பொழுதே இறப்பதை கூறினார் அதனால் முதலில் நடிக்க மாட்டேன் என கூறினேன், பிறகு விஜய்க்காக தான் நடித்து கொடுத்தேன், இனி நான் சாகுவது போல் உள்ள காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
