Tamil Cinema News | சினிமா செய்திகள்
நித்யா மேனன் நடிப்பில் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ள “பிராணா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
நித்யா மேனன்
நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பிராணா’. த்ரில்லர் ஜானரில் உருவாக்கி வரும் இப்படம் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகருமாம். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என 4 மொழிகளில் தயாராகிறது இப்படம்.

Nithya Menon
வி.கே.பிரகாஷ் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றுகிறார். லூயிஸ் பாங்ஸ் இசை.
# PRANNA
A multilingual film
Dir v k Prakash
Sound Rasool pookutty (first surround sync sons)
Shoot completed
Now on its post production stage.
A film with only one character played by Nitya Menon. pic.twitter.com/8f57ABdqFK— pcsreeram (@pcsreeram) February 19, 2018
நித்யாமேனன் மட்டும் தான் இப்படத்தில் நடித்துள்ளார். துல்கர் சல்மான் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை தன் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டார்.

Nithya Menen in Praana
