Connect with us

Cinemapettai

விஜய் பட நடிகை நித்யா மேனனா இது? யம்மா! இவளோ குண்டா? வைரலாகும் புகைப்படங்கள்

nithya-menon

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பட நடிகை நித்யா மேனனா இது? யம்மா! இவளோ குண்டா? வைரலாகும் புகைப்படங்கள்

நித்யா மேனன் 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் தமிழ்,  தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமா நடித்து  மிகவும் வெற்றி பெற்ற படம் எதுவென்றால் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல்.

தளபதியுடன் நடித்தது  தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய ரீ-என்ட்ரி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ‘Mission Mangal’ என்ற பிரமாண்ட படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ‘The Iron lady’ என்ற படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தனது உடம்பின் இடையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது,

nithya-menon

nithya-menon

nithya-menon

nithya-menon

nithya-menon

nithya-menon

nithya-menon

nithya-menon

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top