நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியாக உலா வருகிறார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர், அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.

இவர் கடைசியாக மெர்சல் படத்தில் நடித்தார் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அதில் மிகவும் உடல் பருத்து குண்டாக இருக்கிறார்.









