nithya-menon

நித்யா மேனன் 1988-ல் பிறந்தார் இவர் இந்தியத் திரைப்பட நடிகையாகவும் பின்னணிப் பாடகியாகவும் வலம் வருகிறார். இவர் தற்பொழுது தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் முதன் முதலில் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

Nithya-Menen

நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர், அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.

Nithya-Menen

நடிகை நித்யா மேனன் தமிழில் 180, வெப்பம் முதல் மெர்சல் வரை நடிப்பில் கலக்கி வருகிறார், இவர் நடிக்கும் படங்கள் தற்பொழுது நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தான் நடித்துவருகிறார்.

Nithya-Menen

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் இதில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்

Nithya-Menen

இவர் தற்பொழுது மிகவும் உடல் எடை பொட்டு ஆளே மாறியுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி ஆனார் என்று சமூக வலைதளங்களில் கமென்ட் செய்து வருகிறார்கள்.