நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

nithya-menon
nithya-menon

நம்ம நடிகை நித்யா மேனன் படத்தில் நடிப்பதோடு சரி எந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார் . சமீபத்தில் இவருக்கு பிரமாண்ட ஹிட் அடித்த படம் மெர்சல் இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.

nithya-menon

இவர் தற்பொழுது தெலுங்கில் இரண்டு படத்தில் நடித்து வருகிறார் அதில் ஓன்று தான் நடிகர் நாணி தயாரிப்பில் உருவாகும் படம். இந்த படத்தின் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நித்யா. அதுமட்டும் இல்லாமல் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

Nani-Gets-Flying

இப்படி இருக்க இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் நித்யா மேனன் கலந்து கொண்டார் இதை அனைவரும் ஆச்சிரியமாக பேசினார்கள், நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாணி நித்யா மேனன் நடிப்பையும் தனது நடிப்பையும் பற்றி பேசிகொண்டிருந்தார்.

nithya

அப்படி பேசி கொண்டிருந்த பொழுது சற்றும் எதிர்பார்க்காமல் ஒரு கட்டதில், மேடையில் பேசிக்கொண்டிருந்த நானியை நோக்கி பறக்கும் முத்தத்தை கொடுத்துள்ளார் நித்யா மேனன். இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க..? என்று ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள்.