Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-nidhi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கதி கலங்கவைக்கும் நிதி அகர்வால்.. சிம்பு நடிகையின் அட்டகாசம்!

மாடல் நடிகையான நிதி அகர்வால் பாலிவுட்டில் ‘முன்னா மைக்கேல்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து டோலிவுட்டில் சில படங்களில் நடித்தார்.

தற்போது ‘பூமி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்திருக்கும் நிதி அகர்வால், தொடர்ந்து ஈஸ்வரன் படத்திலும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மகிழ்திருமேனி இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளாராம் நிதி.

இந்த நிலையில் நிதி அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி, இளசுகளை உசுப்பேத்தி உள்ளது.

அதாவது தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிதி அகர்வால் சோசியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதேபோல், ரசிகர்களை கூட்டுவதற்காக நிதி தனது சமூகவலைத்தள பக்கத்தில், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நிதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை அழகை காட்டி மெழுகுடாலை போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பலரை மயக்கி உள்ளார்.

nidhi-aggarwal

nidhi-aggarwal

இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘தொடையழகி ரம்பாவே தோத்துருவாங்க போல’ என்று நிதி அகர்வாலின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top