Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாத்ரூம் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனலை கிளப்பிய சிம்பு பட நடிகை.. எங்க போய் என்ன வேலை பாக்குறீங்க!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நிதி அகர்வால். இவர் ஹிந்தியில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து நிதி அகர்வால் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ போன்ற தமிழ் படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நிதி அகர்வால்.
இந்த நிலையில் தற்போது நடிகை நிதி அகர்வால் அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதாவது நிதி அகர்வால் என்னதான் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் அவருடைய கவர்ச்சியான புகைப்படங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நிதி அகர்வால் தற்போது பாத்ரூமில் செல்பிக்களை எடுத்து அந்தப் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுருக்கிறார்.

nithi-aggarwal
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், ரசிகர்கள் பலரை நிதி அகர்வால் பக்கம் ஈர்த்திருக்கிறது. எனவே, இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பலர், நிதி அகர்வாலின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.
