Connect with us
boomerang-movie

13500 கோடி ஆட்டைய போட்டுட்டு லண்டனில் சுற்றும் நிரவ் மோடி.. பத்திரிகையாளர் கையில் சிக்கிய வீடியோ

nirav-modi-london

India | இந்தியா

13500 கோடி ஆட்டைய போட்டுட்டு லண்டனில் சுற்றும் நிரவ் மோடி.. பத்திரிகையாளர் கையில் சிக்கிய வீடியோ

நிரவ் மோடி 13,500 கோடி கடன் வாங்கிக் கொண்டு லண்டனுக்கு எஸ்கேப் ஆனார்.

நரேந்திர மோடியை மறந்தாலும் மறப்போம் ஆனால் நிரவ் மோடியை மறக்கவே முடியாது. ஏனென்றால் இவர் இந்தியாவில் 13,500 கோடி கடன் வாங்கிக் கொண்டு லண்டனுக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதன்பின் நிரவ் மோடி இந்தியாவிற்கு வரவே இல்லை. இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு இலண்டனில் ஒரு தொழில் செய்து வருகிறார். மேலும் நிரவ் மோடி தனது கெட்டப்பை மாற்றி லண்டனில் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்த டெலிகிராஃப் பத்திரிகையாளர் ஒருவர் இவரிடம் பல கேள்விகள் கேட்க நிரவ் மோடி அனைத்துக்கும் நோ கமெண்ட்ஸ் என்ற ஒரே பதிலை மட்டுமே கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

அந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top