fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் தொடர்ந்து “என் காதலி சீன் போடுறா” படத்துக்காக செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி இணைந்து பாடியுள்ள புதிய பாடல். சும்மா லைக்ஸ் அள்ளுது.

Videos | வீடியோக்கள்

விஸ்வாசம் தொடர்ந்து “என் காதலி சீன் போடுறா” படத்துக்காக செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி இணைந்து பாடியுள்ள புதிய பாடல். சும்மா லைக்ஸ் அள்ளுது.

விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி பாடியுள்ள புதிய பாடலை இயக்குனர் சசிகுமார் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

செந்தில் கணேஷ்  ராஜலக்ஷ்மி

கிராமிய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்து வருகின்றது இந்த ஜோடி. ஏற்கனவே சினிமாவில் அம்பரீஷ் இசையில் சார்லி சாப்ளின் 2 சின்ன மச்சான், விஸ்வாசம் படத்தில் இமான் இசையில் டங்கா டங்கா பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது.

என் காதலி சீன் போடுறா

en kathalai scene podura

அங்காடித்தெரு மகேஷ், ஷாலு, மனோபாலா நடிப்பில் ரெடியாகி வரும் படம். ராம் சிவா படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அம்பரீஷ் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி ஜோடி பாடியுள்ள பாடலின் ரெக்கார்டிங் வீடியோ வெளியாகி உள்ளது. இப்பாடல் நல்ல ரீச் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top