Photos | புகைப்படங்கள்
ஸ்விட்சர்லாந்தில் இருந்தபடி போட்டோ பதிவிட்ட நிக்கி கல்ராணி. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.
நிக்கி கல்ராணி
நிக்கி கல்ராணி டார்லிங், யாகாவாராயினும் நா காக்க போன்ற படங்களில் வாயிலாக ரசிகர்கள் மனதில் நுழைந்தார். எனினும் கலகலப்பு 2 , ஹர ஹர மஹாதேவகி போன்ற படங்கள் இவரை இளசுகளின் மத்தியில் டாப் மற்றும் ஹாட் ஹீரோயின் என்று ஆக்கியது.
பெங்களுருவில் பிறந்த வளர்ந்த இவர் பாஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவில் என்ட்ரி ஆனவர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட போட்டோ லைக்ஸ் குவித்து வருகிறது.
அன்பு என்பது நான்கு கால் வார்த்தை என செல்ல பிராணிகள் பற்றியது இந்த போட்டோ.
