Connect with us

Cinemapettai

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஜோடியான நிக்கி கல்ராணி !

Cinema News | சினிமா செய்திகள்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஜோடியான நிக்கி கல்ராணி !

nikki-galrani-sreeshanthகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் IPL போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார்.இதனால் இந்தியா கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது BJP கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும் இவர் சினிமாவிலும் நடிக்கிறார்.இவர் நடிக்கும் ‘டீம் 5’ என்ற மலையாள படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது.இப்படத்தில் நிக்கி கல்ராணி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top