Photos | புகைப்படங்கள்
10 YEAR CHALLENGE போட்டோவை வெளியிட்ட நிக்கி கல்ராணி. அட சத்தியமா சொல்லு யாருமா அது ?
Published on

நிக்கி கல்ராணி
நிக்கி கல்ராணி டார்லிங், யாகாவாராயினும் நா காக்க போன்ற படங்களில் வாயிலாக ரசிகர்கள் மனதில் நுழைந்தார். எனினும் கலகலப்பு 2 , ஹர ஹர மஹாதேவகி போன்ற படங்கள் இவரை இளசுகளின் மத்தியில் டாப் மற்றும் ஹாட் ஹீரோயின் என்று ஆக்கியது.
பெங்களுருவில் பிறந்த வளர்ந்த இவர் பாஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவில் என்ட்ரி ஆனவர்.

ACTRESS NIKKI GALRANI
10 இயர் சேலஞ்ச்
கடந்த சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாக்களில் டிரெண்டான வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிடுவது தான் அது.
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவை அப்லோட் செய்துள்ளார். இந்த போட்டோ லீக்ஸ் குவித்து வருகின்றது.

Nikki Galrani
பலரும் அட ஆளே அடையாளம் தெரியவில்லை என்ன கமெண்ட் போட்டு வருகின்றனர்.
