Connect with us

Cinemapettai

தொடையழகி ரம்பா ரேஞ்சுக்கு கவர்ச்சியில் கலக்கும் நிக்கி கல்ராணி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

nikki galrani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடையழகி ரம்பா ரேஞ்சுக்கு கவர்ச்சியில் கலக்கும் நிக்கி கல்ராணி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பேய் படமான டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான யாகாவாராயினும் நாகாக்க, கோ-2 போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன.

அதன் பிறகு கவனமாக கதையை தேர்வு செய்த நிக்கிகல்ராணி “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் மூலம் மீண்டும் வெற்றியைக்கண்டார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கி. இப்படமும் ஓரளவுக்குத்தான் ரசிகர்களிடம் பாராட்டையும் வசூலையும் பெற்றது. தற்போது நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகவுள்ள ராஜவம்சம் மற்றும் வட்டம் இந்த இரண்டு திரைப்படங்களையும் முழுவதுமாக நம்பி உள்ளார்.

என்னதான் நடிகைகள் படங்களில் கவனம் செலுத்தினாலும் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துவது சமூக வலைதளப் பக்கத்தில் தான். ஏனென்றால் படங்கள் இன்று வரும் நாளை போகும். ஆனால் அவரது சமூகத்தில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருவதால் எந்த தகவலாக இருந்தாலும் உடனே அதில் பதிவு செய்து விடுவார்கள்.

nikki galrani

nikki galrani

அந்த வரிசையில் நிக்கி கல்ராணி மூன்று நாய்களுடன் கொஞ்சம் புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் நாய்க்குட்டிகளை பார்ப்பதா அல்லது நிக்கி கல்ராணி பார்ப்பதால் என குழம்பிப் போயுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top