Connect with us

Cinemapettai

நாங்களும் ஆட்டத்துல இருக்கோம்.. அதிரடியாக உடம்பை குறைத்து புதுசா வந்த நிக்கி கல்ராணி

nikki-galrani-latest

Photos | புகைப்படங்கள்

நாங்களும் ஆட்டத்துல இருக்கோம்.. அதிரடியாக உடம்பை குறைத்து புதுசா வந்த நிக்கி கல்ராணி

பெங்களூரைச் சேர்ந்த நிக்கிகல்ராணி 2014 முதல் தற்போது வரை தமிழ்,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

டார்லிங் படத்தின் மூலம் நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில் அறிமுகமானார், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்டை சிவா கெட்ட சிவா, கோ 2, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்கள் ரசிகர்கள் இடையே போதுமான வரவேற்ப்பை பெற்றது.

முன்னணி நடிகைகளை வைத்து பார்க்கும் போது இவருக்கு எப்பொழுதுமே இரண்டாம் பட்ச வாய்ப்பு தான் கிடைத்ததாம். இதனால் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார்.

அப்படி திறந்து காண்பித்தாலும் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. ஆனாலும், வருடத்திற்கு 2 அல்லது 3 படங்களில் நடித்து விடுவார். இது ஒருபுறமிருக்க கொழுக் மொழுக் என்று இருந்த நடிகை தற்போது அதிரடி உடல் எடையை குறைத்துள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் இப்பவாது நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரத்தை கொடுங்கள் என்று இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

nikki-galrani-cinemapettai-1

nikki-galrani-cinemapettai-1

nikki-galrani-cinemapettai-3

nikki-galrani-cinemapettai-3

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top