Photos | புகைப்படங்கள்
ப்ளூ கலர் கோர்ட்டில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்திய நிக்கி கல்ரானி!. வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. அதன் பிறகு இவர் ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா,
கலகலப்பு-2 சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார்.
தேவ் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து விட்டு செல்வார். தற்போது கீ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்தத் திரைப்படம் திரையரங்கில் விரைவில் வெளியாக உள்ளது.
நிக்கி கல்ரானி எப்போதும் அவர்களது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவது மிகவும் விரும்புவார். அந்த வகையில் தற்போது .நிக்கி கல்ரானி ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#1.Nikki galrani-நிக்கி கல்ரானி

nikki galrani
#2.Nikki galrani-நிக்கி கல்ரானி

nikki galrani
#3.Nikki galrani-நிக்கி கல்ரானி

nikki galrani
#4.Nikki galrani-நிக்கி கல்ரானி

nikki galrani
#5.Nikki galrani-நிக்கி கல்ரானி

nikki galrani
#6.Nikki galrani-நிக்கி கல்ரானி

nikki galrani
#7.Nikki galrani-நிக்கி கல்ரானி

nikki galrani
