பரபுவின் மகனும் பிரபல நடிகருமான விக்ரம் குமாரும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘கபாலி’ ரஜினியின் உலகப்புகழ் வசனமான ‘நெருப்புடா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

அதிகம் படித்தவை:  விஜய் டிவி பிரபலத்தை இயக்க ரெடி ஆகும் சுந்தரபாண்டியன், சத்ரியன் பட இயக்குனர்.

இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடிக்கின்றனர். சீன் ரோல்டான் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆவார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.