Photos | புகைப்படங்கள்
சரோஜா படத்தில் கோடான கோடி பாடலில் நடனமாடிய நிகிதா.. வைரலாகும் புகைப்படங்கள்
Published on
குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிகிதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாள போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
மீண்டும் தமிழ் சினிமாவில் பாயும் புலி, போங்கு, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். ஆனால் முக்கியமாக இவர் சரோஜா படத்தில் கோடான கோடி பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் புடவையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

nikitha

nikitha

nikitha

nikitha

nikitha
