தலைவன், நாரதன், என்னமோ எதோ என சில தமிழ் படத்தில் நடித்தவர் தான் நடிகை நிகிஷா படேல், இவரை தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்த நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதால் அடுத்ததாக பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

தற்பொழுது தனது உடல் கட்டமைப்பை வெளிகாட்டி கவர்ச்சி புகைப்படத்தை இணையதளத்தில் இறக்கி இளசுகளை சூடேற்றி வந்தார் தற்பொழுது உடல் எடையை கணிசமாக குறைத்து சும்மா சிக்கென மாறிவிட்டார். பாலிவுட் படவாய்ப்பை பெறவே உடல் எடையை குறைத்துள்ளார் என கூறி வருகிறார்கள்.

மேலும் தனது சமீபத்திய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தான் ஜீரோ சைஸ் அழகி என பரவவிட்டு வருகிறார் நிகிஷா படேல், தனது இயக்குனர் நண்பர்கள் என தனது கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படத்தை அனுப்பி வருகிறார் இதனால் சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.