Connect with us
Cinemapettai

Cinemapettai

nikila-vimal-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக முரட்டு கவர்ச்சியில் களமிறங்கிய சசிகுமார் பட நாயகி.. மோகத்தைக் கிளப்பும் நிகிலா விமல்

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பிரபலமானவர் நிகிலா விமல். தமிழ் சினிமாவில் வெற்றிவேல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா; அக்கா – தம்பி ரோலில் நடிக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதற்குப் பின்னர் கிடாரி, பஞ்சுமிட்டாய் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரங்கா என்ற படம் விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

முதல் முறையாக இவர் கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

nikila-vimal-cinemapettai

nikila-vimal-cinemapettai

Continue Reading
To Top