Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை நிகிலா விமல் பாராட்டு மழையில் கார்த்தியின் கைதி..

நிகிலா விமல் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பஞ்சுமிட்டாய் படத்தின் வாயிலாக நடிக்க வந்தவர். ஆனால், வெற்றிவேல் படமே முதலில் வெளியானது.

ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா; அக்கா – தம்பி ரோலில் நடிக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் கைதி படம் பார்த்துவிட்டு தட்டிய த்விட்டேர் ஸ்டேட்டஸ் …

“கைதி படம் பார்த்தேன். ரொம்பவும் பிடித்திருந்தது. தனி சிறப்புடையதாக இருந்தது கார்த்தி மற்ற நடிகர்களின் நடிப்பு. ஸ்பெஷல் பாராட்டுக்கள் இது போன்ற படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு.சிறப்பாக எடுத்துள்ளனர் . சிறந்த மேக்கிங் ஸ்டைல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடையது.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top