Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்தி – ஜோதிகா இணையும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் தெரியுமா ? ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே.

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர். தனது மலையாள சூப்பர் ஹிட் படத்தை கமல் வைத்து இயக்கி பாபநாசம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் அடுத்து இயக்குவதும் ட்ராமா திரில்லர் ஜானர் தான்.

கார்த்தி – ஜோதிகா; அக்கா – தம்பி ரோலில் நடிக்கின்றனர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் தமிழில் நடிப்பதாகவும் கார்த்தியின் ஜோடி எனவும் நிகிலா விமல் ட்விட்டரில் போட்டோஸ் பகிர்ந்துள்ளார்.

 

தமிழில் பஞ்சுமிட்டாய் படத்தின் வாயிலாக நடிக்க வந்தவர். ஆனால், வெற்றிவேல் படமே முதலில் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top