News | செய்திகள்
நைட் ஷோ தான்.! அதுக்கு இந்த ட்ரெஸ்ஸா.! வைரலாகும் தமன்னா புகைப்படம்
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், நடிகர் பிரபு தேவாவின் மெர்குரி படம் ரிலீஸ் ஆகியுள்ளது இந்த படத்தின் பிரிவியூ ஷோ விற்கு தமன்னாவை அழைத்திருந்தார்கள் படகுழுவில் இருந்து.

tamanna
பிரபல திரையரங்கில் இரவு நேர காட்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது படக்குழு, இந்த திரைபாடத்தை பார்க்க வந்த தமன்னா ஒரு வித்தியாசமான உடையில் வந்திருந்தார். அங்கிருந்த அனைவரும் தமன்னாவையே வச்ச கண் மாறாமல் பார்த்துள்ளார்கள்.

tamanna
அந்த உடை மிகவும் அழகாகவும் ஆபாசம் இல்லாமலும் இருந்தது, ஆனால் அங்கிருந்த பலர் நைட் ஷோ என்பதால் இந்த ட்ரெஸ் போட்டுட்டு வந்திங்களா என ஜாலியாக கேள்வி கேட்டார்கள் இதை கேட்ட தமன்னா மெல்லிய புன்னகையுடன் திரையரங்கத்திற்கு உள்ளே சென்றார்.

tamanna
