Tamil Cinema News | சினிமா செய்திகள்
மதுரை மீனாட்சி கோவிலில் போட்டோ எடுத்து சர்ச்சை.. உடனே நீக்கிய நிவேதா பெத்துராஜ்.. ஆனாலும் சுட்டுட்டோமே.. இதோ புகைப்படங்கள்
நிவேதா பெத்துராஜ் கோவிலுக்கு சென்று அதுவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார்.
Nivetha Pethuraj: நிவேதா பெத்துராஜ் கோவிலுக்கு சென்று அதுவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். அதற்குள் கோவில் பக்தர்கள் நிவேதா பெத்துராஜ் மீது பொங்கி விட்டனர்.
அப்படி என்ன செய்தார் நிவேதா பெத்துராஜ்? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு சும்மா இல்லாமல் போனில் படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் யாருக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. உங்களுக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா? என நெட்டிசன்கள் கிளம்பிவிட்டனர்.
அதனால் தான் பதிவிட்டு புகைப்படத்தை உடனே நீக்கியுள்ளார். ஆனால் அதைக் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு விட்டனர் நம் மக்கள்.. இதுதான் அவர் பதிவிட்ட புகைப்படங்கள்.
1. நிவேதா பெத்துராஜ்

nivetha-pethuraj-photo-meenatchi-amman-kovil-1
2.நிவேதா பெத்துராஜ்

nivetha-pethuraj-photo-still
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
