Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

கண்ணா பின்னா கவர்ச்சியில் ஜெயம் ரவியின் காதலி.. நிதி அகர்வால் வைரல் புகைப்படங்கள்

நிதி அகர்வால் தமிழில் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் பூமி என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப்படம் விவசாயத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தப்படத்தின் கதாநாயகி நிதி அகர்வால் ஜீன்ஸ் டவுசர் போட்டு கவர்ச்சி உடையில் உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதனை பார்த்து ரசிகர்கள் எப்படி ஜெயம் ரவி இவரை சமாளிக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

nidhi

nidhi

nidhi

nidhi

nidhi

nidhi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top