fbpx
Connect with us

Cinemapettai

ரசிகர்கள் திட்டியதால் புடவைக்கு மாறிய ஜெயம் ரவி பட நடிகை நிதி அகர்வால்.. ஆனாலும் கொஞ்சம் ஓவர் தான்.?

Photos | புகைப்படங்கள்

ரசிகர்கள் திட்டியதால் புடவைக்கு மாறிய ஜெயம் ரவி பட நடிகை நிதி அகர்வால்.. ஆனாலும் கொஞ்சம் ஓவர் தான்.?

முன்னா மைக்கேல் என்ற பாலிவுட் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்து படம் வெளிவர காத்துகொண்டு இருக்கிறது.

நிதி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி படத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் படுகவர்ச்சி படமொன்றை வெளியிட்டு, அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலை கேவலமாக திட்டினார்.

நாட்டில் இப்போதே பெண்களுக்கு மரியாதை கிடைங்கமாட்டீங்குது. வர வர நிலைமை மோசமாகிகிட்டே போகுது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டுள்ளீர்கள்.

இதனால் கோபம் அடைந்த நிதி அகர்வால் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இவரின் பேரழிவு சிந்தனையை கண்டு திகைப்பாக உள்ளது. உங்களுடைய முகவரியை எனக்கு அனுப்புங்கள். பிங்க் படத்தின் (தமிழில் நேர்கொண்ட பார்வை ரீமேக் ஆனது) பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

அது உங்களுக்கு தேவைப்படும். பலாத்காரம் என்பது எல்லா மட்டத்திலும் தவறானது. மற்றவர்கள் செய்யும் தவறுக்காக இன்னமும் பெண்களை குறை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின் அவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆட்சியை பிடித்துள்ளார் .

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal-5

nidhi-agarwal-5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top